Thursday, April 10, 2008

மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அமீரக நிகழ்வுகள்

26 மார்ச் 2008 புதன்கிழமை

தாய் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நண்பகல் 1.30க்கு துபாய் வருகை

உடன் எஸ்.என். முஹம்மது அஸ்லம் த/பெ. நைனா முஹம்மது வருகை.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு

28 மார்ச் 2008 வெள்ளிக்கிழமை

ஜும்ஆ தொழுகை & பயான் : ETA HRM கேம்ப் ஜும்ஆ பயான் மற்றும் தொழுகை

தேரிருவேலி முஹம்மது ஃபாலிக் & சாதிக் அறையில் மதிய உணவு

சீமான் பத்தாம் ஆண்டு விழாவில் திருக்குர்ஆன் போட்டியில் நடுவராக பங்கேற்பு

29 மார்ச் 2008 சனிக்கிழமை

கவானிஜ் பகுதியில் கிப்ஸ் மதரஸா நடத்தி வரும் பாம்பன் மௌலவி முஹம்மது அப்பாஸ் அவர்களுடன் சந்திப்பு


03 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை

துபாய் தமிழ்ச் சங்கம் இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பு


04 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை

அபுதாபியில் கேரள சோஷியல் செண்டரில் தஞ்சை ஜலால் அவர்களால் நடத்தப்பட்டு வரும் அல்ஹம்துலில்லாஹ் ஒலி ஒளிக்காட்சியில் பங்கேற்பு

அபுதாபியில் உலகின் மிகப் பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றான ஷேக் ஸாயித் பள்ளியில் ஜும்ஆ தொழுகை

அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு


05 ஏப்ரல் 2008

அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பு

09 ஏப்ரல் 2008

துபாய் அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை நிகழ்ச்சியில் மார்க்கச் சொற்பொழிவு

No comments: