துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் கன்சல் ( லேபர் & வெல்பேர் ) திருமிகு பி.எஸ். முபாரக் அவர்களுடன் முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச் செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், செயற்குழு உறுப்பினர் ஏ. அஹமத் இஸ்மத்துல்லாஹ் சேட்.
சந்திப்பு இடம் : துபாய் இந்திய துணைத் தூதரகம்
நாள் : 07 ஏப்ரல் 2008

No comments:
Post a Comment