துபாய் ஈமான் அமைப்பின் கல்விக்குழு செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹாவுடன் மௌலவி பஷீர் சேட் மன்பயீ மற்றும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச் செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்
இடம் : இந்திய துணைத் தூதரகம்
நாள் : 07 ஏப்ரல் 2008
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களது அமீரகப் பயணத்தின் போது ( மார்ச் - மே 2008 ) உருவாக்கப்பட்ட இணையத்தளம். கடந்த 33 மூன்று ஆண்டுகளாக முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமாக மார்க்கப்பணியாற்றி வருபவர். மூன்றாவது தலைமுறை இமாம் இவர்.
No comments:
Post a Comment